tag:blogger.com,1999:blog-17445324.post114248740488446372..comments2024-03-07T10:44:40.123+05:30Comments on தொட்டனைத் தூறூம் மனற்கேணி ...: 19: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 12சிவமுருகன்http://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-17445324.post-1142572187033622412006-03-17T10:39:00.000+05:302006-03-17T10:39:00.000+05:30நன்றி குமரன்,திருப்புகழை கற்க எண்ணி,எண்ணியே காலம் ...நன்றி குமரன்,

திருப்புகழை கற்க எண்ணி,எண்ணியே காலம் கடத்தி விட்டேன். இன்றே அதை கற்க ஆரம்ம்பிக்கிறேன்.

//அருணகிரிநாதர் பாடிய குமரன் அல்லவா அவர்? அருணகிரிநாதர் மதுரையம்பதியில் பாடிய திருப்புகழ் பாடல்கள் எல்லாம் இவர் திருமுன்பு தான் பாடியதாக வரலாறு//

(இது எனக்கு புதிய செய்தி)

அருணகிரிநாதர் மதுரையம்பதியில் பாடியதால் தானோ என்னவோ திருப்புகழ் சபை, திருபரங்குன்றத்தில் இல்லாமல் இக்கோவிலில் இருக்கிறது?சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-1142528163541871132006-03-16T22:26:00.000+05:302006-03-16T22:26:00.000+05:30அன்னையின் நவராத்திரி கொலு படங்கள் அருமையிலும் அரும...அன்னையின் நவராத்திரி கொலு படங்கள் அருமையிலும் அருமை சிவமுருகன்.

என் சிறுவயதில் என் அன்னையார் ஒவ்வொரு சஷ்டிக்கும் 'கூடல் குமரன்' திருமுன்னருக்கு அழைத்துச் செல்லுவார்கள். அங்கு தான் நான் நிறைய திருப்புகழ் பாடல்களைக் கற்றுக் கொண்டேன். அருணகிரிநாதர் பாடிய குமரன் அல்லவா அவர்? அருணகிரிநாதர் மதுரையம்பதியில் பாடிய திருப்புகழ் பாடல்கள் எல்லாம் இவர் திருமுன்பு தான் பாடியதாக வரலாறு. அதனால் தான் அவருடைய திருவுருவச் சிலையும் 'கூடல் குமரனார்' திருசந்நிதிக்கு வலப்புறம் இருக்கிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com