Tuesday, October 04, 2005

தொட்டனைத் தூறூம் மனற்கேணி ...



வலையில் சுற்றி வரும் வலை தமிழர்களே

இதோ வந்துவிட்டேன் சிவமுருகன் உங்களுடன் உரையட, உறவாட

பிளாகில் புதுதிதாக் ஏதாவது செய்ய யத்தனித்து கிள்ம்புகிறேன். என் பாதையில் கிடக்கும் மலர்களை சேதபடுத்தாமல், மேலும் கிடக்கும் முட்களில் சாதுர்யமாய் கடக்கும் வல்லமையை எனக்கு அறிவுறுத்திய என் அண்ண(ல்ல)னுக்கு இப்பிளாக்கை சமர்பிக்கிறேன்.

புத்திதாய் எழுதுகிறேன், பிழைகளை என்னிடம் கூறுங்கள்,
திருந்த ஓர் வாய்ப்பளிப்பீர்.

நன்றி

4 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

வாங்க!

ப்ளாக் - தமிழ்ப்பெயர் வலைப்பதிவு

போஸ்ட் - தமிழ்ப்பதம் - இடுகை.

சொல்லணும்னு தோணிச்சு.

-மதி

ஞானவெட்டியான் said...

அன்பு சிவமுருகன்,
கவலற்க. யாமுள்ளோம்.
வாழ்க! வளர்க!!

Sivamurugan said...

நன்றி மதி அவர்களே.

Sivamurugan said...

ஞானம் ஐயா,
தங்களையும், குமரன் அவர்களின் எழுத்துகளை கண்டு தான் நானே எழுத ஆரம்பித்தேன். வாழ்த்துக்களுக்கு நன்றி.