Monday, August 25, 2008

மீனாட்சி அம்மன் கோவில் படங்கள் அனைத்தும் ஒரே தளத்தில்

மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்


அனைவருக்கும் வணக்கம், மீனாட்சி அம்மன் கோவில் படங்கள் 250 படங்களையும் ஒரே தளத்தில் காண செய்ய முடியுமா என வலைச்சர பொறுப்பாசிரியர் திரு.சீனா அவர்கள் கடந்த மதுரை சந்திப்பின் போது கேட்டார்.

முயல்கிறேன் என்று கூறி விடைபெற்றேன்.

முயன்றேன் - முடிந்து. மேலிருக்கும் அம்மன் படத்தை சொடிக்கினால் எல்லா படங்களை பிக்காஸா தளத்தில் காணலாம், நீங்களும் தங்களது தளத்தில் இதன் ஸ்லைடு ஷோ - வாக காட்டலாம்.

Slide show gadget-ல் picasaweb என்பதை தேர்ந்தெடுத்து sivamurugan.neelamegam என்ற என்னுடைய மின்னஞ்சல் முகவரியை இட்டால், அதிலிருக்கும் "Meenakshi Temple", என்ற ஆல்பத்தை தேர்ந்தெடுத்தால் நீங்களும் உங்கள் தளத்தில் இடலாம்.

2 comments:

cheena (சீனா) said...

மிக்க நன்றி சிவமுருகன்

வேண்டுகோளை ஏற்றதற்கு

நல்வாழ்த்துகள்

சிவமுருகன் said...

சீனா ஐயா!
நானும் இது நடக்கும் என்றே நினைக்கவில்லை!

என்னுடைய அலுவல் கணினியில் பதிவேற்றிய பழைய படங்கள் தெரியாது (X) என்ற படம் தான் தெரியும், எப்படியோ வேறு சில கணினி மூலம் தளத்திலிருந்து தரவிரக்கி பின் பிக்காஸ்ஸாவிற்கு ஏற்றினேன் எல்லாம் 45 நிமிடத்தில் முடிந்தது வியப்பானது!