Tuesday, March 10, 2009

மீனாட்சி அம்மன் கோவில் கூகிள் - வரைபடம்


பெரிதாக பார்க்க சொடுக்கவும்...

4 comments:

cheena (சீனா) said...

அன்பின் சிவமுருகன்

கூகிள் படம் நல்லாவே இருக்கு - நன்றி பகிர்ந்தமைக்கு

கார்த்திகைப் பாண்டியன் said...

நம்ம ஊருக்கே பெரும சேக்குற கோயில பத்தின படத்த பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி நண்பரே..

மதுரையம்பதி said...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சிவா..

ஆமாம், கும்பாபிஷேக ஸ்பெஷல் என்ன?, கும்பாபிஷேகம் பார்க்க போறீங்களா?, கும்பாபிஷேக மலர் கிடைக்குமா?.. :-)

குமரன் (Kumaran) said...

கும்பாபிஷேகமா? எப்போ? தெரியவே தெரியாதே.