Saturday, April 22, 2006

97: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 22

காசிவிஸ்வநாதருக்கு அடுத்தபடியாக வடக்கு நோக்கி நின்றருள்வது அன்னை விஷ்ணு ஸ்ரீ துர்க்கை.

அவள் எல்லா திக்கிலிருக்கும் மக்களை காக்க மஹிஷாசுரனை மரித்தவள், இவள் முன்னால் அனுதினமும் காலை அடியவர்கள் தம் குழுமத்துடன் மஹிஷாசுர மர்தினி ஸ்தோத்திரம் சொல்லி பாடுவதுவும், அவர்களை கேட்பதற்க்கும் பல ஜென்மங்களில் புண்ணியங்கள் பல செய்திருக்க வேண்டும். சங்கு சக்கரம் தாங்கி, அபய ஹஸ்த்தத்துடன் நிற்க்கும் அவளை நாமும் 'மஹிஷாசுர மர்தினி ஸ்தோத்திரம்' சொல்லி வணங்குவோம்.



அயி கிரிநந்தினி நந்திதமெதினி விஷ்வவினொதினி நந்தனுதே
கிரிவர் விந்த்ய் ஸிரொதினிவாசினி விஷ்ணுவிலாசினி ஜிஷ்ணுனுதே
பகவதி ஹெஸிதிகண்டகுடும்பினி பூரி குடும்பினி பூரி க்.ர்தே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 1

சுரவரவர்ஷிணி துர்தரதர்ஷிணி துர்முகமர்ஷிணி ஹர்ஷரதே
த்ரிபுவனபொஷிணி ஸணகரதொஷிணி கில்பிஷமொஷிணி கொஷரதே
தனுஜ நிரொஷிணி திதிசுத ரொஷிணி துர்மத ஸொஷிணி சின்துசுதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 2

அயி ஜகதம்ப மத்ம்ப கத்ம்ப வனப்ரிய வாசினி ஹாசரதே
ஸிகரி ஸிரொமணி துணக ஹிமாலய ஸ்ர்ணக நிஜாலய மத்யகதே
மது மதுரெ மது கைடப கந்ஜினி கைடப பந்ஜினி ராசரதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 3

அயி ஸதகண்ட விகண்டித் ருண்ட விதுண்டித் ஸுண்ட கஜாதிபதே
ரிபு கஜ் கண்ட விதாரண் சண்ட பராக்ரம் ஸுண்ட ம்ர்காதிபதே
நிஜ புஜ தண்ட நிபாதித கண்ட விபாதித முண்ட படாதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 4

அயி ரண துர்மத ஸத்ரு வதொதித துர்தர நிர்ஜர ஸக்திப்ர்தே
சதுர விசார துரீண மஹாஸிவ தூதக்ர்த ப்ரமதாதிபதே
துரித் துரீஹ் துராஸய் துர்மதி தானவதூத க்ர்தான்தமதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 5

அயி ஸரணாகத வைரி வதூவர வீர வராபய தாயகரெ
த்ரிபுவன மச்தக ஸூல விரொதி ஸிரொதி க்ர்தாமல ஸூலகரெ
துமிதுமி தாமர துன்துபினாத மஹொ முகரீக்.ர்த திக்மகரெ
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 6

அயி நிஜ் ஹுணக்ர்தி மாத்ர நிராக்ர்த் தூம்ர விலொசன தூம்ர ஸதே
சமர விஸொஷித ஸொணித பீஜ சமுத்பவ ஸொணித பீஜ லதே
ஸிவ ஸிவ ஸும்ப நிஸும்ப மஹாஹவ தர்பித பூத பிஸாசரதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 7

தனுரனு சணக ரணக்ஷணசணக பரிச்புர தணக நடத்கடகே
கனக பிஸணக ப்ர்ஷத்க நிஷணக ரசத்பட ஸ்ர்ணக ஹதாவடுகே
க்ர்த சதுரணக பலக்ஷிதி ரணக கடத்பஹுரணக ரடத்படுகே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 8

ஜய ஜய ஜப்ய ஜயெஜய ஸப்த பரச்துதி தத்பர விஸ்வனுதே
பண பண பிந்ஜிமி பிணக்ர்த நூபுர சிந்ஜித மொஹித பூதபதே
நடித நடார்த நடீனட் நாயக நாடித நாட்ய சுகானரதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 9

அயி சுமநஹ சுமநஹ சுமநஹ சுமநஹ சுமனொஹர் கான்தியுதே
ஸ்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ ரஜனீ ரஜனீகர் வக்த்ரவ்.ர்தே
சுனயன் விப்ரமர் ப்ரமர் ப்ரமர் ப்ரமர் ப்ரமராதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 10

சஹித மஹாஹவ மல்லம தல்லிக மல்லித ரல்லக மல்லரதே
விரசித வல்லிக பல்லிக மல்லிக பில்லிக பில்லிக வர்க வ்ர்தே
சிதக்ர்த புல்லிசமுல்ல சிதாருண தல்லஜ பல்லவ சல்லலிதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 11

அவிரல கண்ட கலன்மத மெதுர மத்த மதணகஜ ராஜபதே
த்ரிபுவன பூஷண பூத கலானிதி ரூப பயொனிதி ராஜசுதே
அயி சுத தீஜன லாலசமானச மொஹன மன்மத ராஜசுதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 12

கமல தலாமல கொமல கான்தி கலாகலிதாமல பாலலதே
சகல விலாச கலானிலயக்ரம கெலி சலத்கல ஹ்ம்ச குலெ
அலிகுல சணகுல குவலய மண்டல மௌலிமிலத்பகுலாலி குலெ
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 13

கர முரலீ ரவ வீஜித கூஜித லஜ்ஜித கொகில ம்ந்ஜுமதே
மிலித புலின்த மனொஹர் குந்ஜித ர்ந்ஜிதஸைல நிகுந்ஜகதே
நிஜகுண பூத மஹாஸபரீகண சத்குண ச்ம்ப்ர்த கெலிதலெ
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 14

கடிதட பீத துகூல விசித்ர மயூகதிரச்க்ர்த சந்த்ர ருசெ
ப்ரணத சுராசுர மௌலிமணிச்புர த்ம்ஸுல சந்நக சந்த்ர ருசெ
ஜித கனகாசல மௌலிபதொர்ஜித நிர்பர குந்ஜர கும்பகுசெ
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 15

விஜித சஹச்ரகரைக சஹச்ரகரைக சஹச்ரகரைகனுதே
க்ர்த சுரதாரக சணகரதாரக சணகரதாரக சூனுசுதே
சுரத சமாதி சமானசமாதி சமாதிசமாதி சுஜாதரதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 16

பதகமலம கருணானிலயே வரிவச்யதி யொஅனுதினன ச ஸிவெ
அயி கமலெ கமலானிலயே கமலானிலயஹ ச கத்ம ந பவெத்
தவ பதமெவ பர்ம்பதமித்யனுஸீலயதொ மம கிம ந ஸிவெ
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 17

கனகலசத்கல ஸிந்து ஜலைரனு சிந்சினுதே
குண ரணகபுவ்ம் பஜதி ச கிம் ந ஸசீகுச கும்ப தடீ பரிர்ம்ப சுகானுபவம
தவ சரணம் ஸரணம் கரவாணி நதாமரவாணி நிவாசி ஸிவம்
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 18

தவ விமலேன்துகுலம வதநேந்துமலம் சகலம் நநு கூலயதே
கிமு புருஹூத் புரீன்துமுகீ சுமுகீபிரசௌ விமுகீக்ரியதே
மம து மத்ம் ஸிவனாமதனெ பவதீ க்ர்பயா கிமுத் க்ரியதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 19

அயி மயி தீனதயாலுதயா க்ர்பயைவ த்வயா பவிதவ்யமுமே
அயி ஜகதோ ஜனனீ க்ர்பயாசி யதாசி ததா.அனுமிதாசிரதே
யதுசிதமத்ர் பவத்யுரரி குருதாதுருதாபமபாகுருதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 20

இதி ஸ்ரீமஹிஷாசுரமர்தினிஸ்தொத்ரம் ஸம்பூர்ணம்

அன்னைக்கு முன்னால் இருப்பது ஸ்தல விருக்ஷமான கதம்ப மரம்.

அடுத்த பதிவு, சித்தர் சன்னிதியும் அப்பர் கண்ட காட்சியும்.



முந்தைய பதிவு

அடுத்த பதிவு

2 comments:

குமரன் (Kumaran) said...

துர்க்கை அன்னையின் சந்தனக் காப்பு அலங்காரம் பார்க்கக் கண்கோடி வேண்டும். அன்னை நேரில் நிற்பது போல் ஒரு பயபக்தி தோன்றும்.

இந்த ஸ்தல் விருக்ஷத்தில் (பட்ட மரமாய் இருக்கும்) ஒரு சின்ன துளிர் விட்டால் பூமி அழியும் காலம் என்று ஒரு கதை நம்ம ஊருல சொல்லுவாங்களே. உங்களுக்கும் சொல்லியிருக்காங்களா? :-)

சிவமுருகன் said...

//துர்க்கை அன்னையின் சந்தனக் காப்பு அலங்காரம் பார்க்கக் கண்கோடி வேண்டும். அன்னை நேரில் நிற்பது போல் ஒரு பயபக்தி தோன்றும்//

ஆம் அண்ணா, ரொம்ப நல்லா இருக்கும். எவ்வளவு முயன்றும் 'சந்தன அலங்காரம்' படம் கிடைக்கவில்லை.

//இந்த ஸ்தல் விருக்ஷத்தில் (பட்ட மரமாய் இருக்கும்) ஒரு சின்ன துளிர் விட்டால் பூமி அழியும் காலம் என்று ஒரு கதை நம்ம ஊருல சொல்லுவாங்களே. உங்களுக்கும் சொல்லியிருக்காங்களா? :-) //

ஆமாமா, நாங்கூட பலருக்கு சொல்லியிருக்கிறேன். பிறகே இது ஸ்தல விருக்ஷமான கடம்ப மரம் என்றும் சிவாலயங்களில் ஒரிரு ஸ்தல் விருக்ஷங்கள் இருக்கும் என்று தெரியவந்தது.