Thursday, August 17, 2006

மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள்

மீனாக்ஷி அம்மன் கோவில் படங்களில் விடுபட்டபடங்கள் இப்பதிவில்




கோவில் யானை அங்கயர்கன்னி



இரவு பள்ளியறை பூஜையின் போது



அதே சமயத்தில் மீனாக்ஷி அம்மன் சன்னிதியில் குழுமும் பக்தர்கள் கூட்டம்



வண்ண மயமான மேல பகுதியிலுள்ள சிறிய கோபுரம்



கல்யாண மண்டப பகுதியில் உள்ள சரபேஸ்வரர்



கம்பத்தடி மண்டப பகுதியின் ஒரு வித்யாசமான கோனம்



மயக்கும் மாலையில் மயக்கத்தை தெளிக்கும் அம்மையின் ஆலயம்



தியான மண்டபம் (நூறு கால் மண்டபம்)

8 comments:

Amar said...

அருமையான படங்கள் ...

ஒரு காரியம் செய்யுங்கள்.
Flickrஇல் ஒரு கனக்கு ஆரம்பித்து இதையெல்லாம் அங்கே பொடுங்களேன்.

Maayaa said...

nalla padangal sivamurugan avargale!

சிவமுருகன் said...

வங்க வாங்க சமுத்ரா,
புதுசா ஒரு கணக்கு தொடங்குதல் சற்று கடினம். ஏனெனில் கோவில் படங்கள் தொடர் முடிந்துவிட்டது. எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் எல்லா படங்களை கொண்ட ஒரு html கோப்பை அனுப்புகிறேன்.

சிவமுருகன் said...

மிக்க நன்றி பிரியா.

பதில்கள பார்த்தேன். மிக்க அருமை. தொடரட்டும் உங்கள் மேலான பணி.

Maayaa said...

ungal photos anaithum kangalukku virundhu.. chance illa.. neenga mela mela neraiya kovil sannidhigala padam pidichu podanum!!

வெற்றி said...

சிவமுருகன்,
படங்கள் அருமை. வாழ்நாளில் ஒரு முறையாவது மதுரை மீனாட்சி அம்மனின் தரிசனத்தைப் பெறவேண்டும் என்பது என் நீங்காத ஆசைகளில் ஒன்று.

சிவமுருகன் said...

//சிவமுருகன்,
படங்கள் அருமை.//
நன்றி

//வாழ்நாளில் ஒரு முறையாவது மதுரை மீனாட்சி அம்மனின் தரிசனத்தைப் பெறவேண்டும் என்பது என் நீங்காத ஆசைகளில் ஒன்று.//

விரைவில் உங்களுக்கு தரிசனமளிப்பாள் என் அன்னை மீனாக்ஷி.

Arunkumar said...

siva,
came here seeing ur message in sourashtra community...
damn good photos man..

niraya padangal podunga...

@All
time kedacha, ennoda blog pakkam vandhuttu ponga :)

http://findarun.blogspot.com