இன்று ஆடி வெள்ளி...
ஆடி வெள்ளியில் விடி வெள்ளியாய் சில அரிய படங்கள்...
1858-ல் எடுக்கப்பட்ட ஒரு கோபுர படம்அன்மையில் எடுக்கப்பட்ட கோபுர படங்கள். மேலும் கோபுர படங்கள் இங்கே, முந்தைய பதிவுகளில்
1798ல் வரையப்பட்ட டென்னிஸ் என்ற ஒவியரின் கைவண்ணத்தில் அம்மையின் ஆலையதோற்றம்
அதை தழுவி மேலும் 1857-ல் வரையப்பட்ட ஒரு படம்
கூரை இல்லாத ஒரு காட்சி, சுவாமி சன்னிதியில் கூரை இல்லாத ஒரு ஆடி வீதி காட்சிஇத்துடன் அரிய படங்கள் முற்றிறிற்று
12 comments:
சிவமுருகன்!
இந்தப் படங்கள் என்னைப் பொறுத்தமட்டில் காணக்கிடைக்காத காட்டிகள்;
தேடித் தந்தமைக்கு நன்றி! மிக அரிய சேவை!
யோகன் பாரிஸ்
முதல் படத்திலும் ஓவியங்களிலும் இருப்பது எந்த கோபுரவாசல் என்று தெரியுமா சிவமுருகன்?
ஆம், யோகன் ஐயா. வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.
அண்ணா,
கிழக்கு கோபுரம் போல் தெரிகிறது, ஆனால் சரியாக தெரிய வில்லை, மேற்க்காகவும் இருக்கலாம், தெற்க்கு- வடக்கு கோபுரங்களாக இருக்க வாய்ப்பிலை (பின்னால் மேலும் ஒரு கோபுரம் தெரிகிறது).
நன்றி சிவமுருகன்.
நன்றி மணியன்.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!!
கோபுரங்கள் தரிசனம்!!
நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சிவன்!!
என்னக் குழுவில ஆளைக் காணோம்!!
//கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!!
கோபுரங்கள் தரிசனம்!!நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சிவன்!!//
நன்றி நடேசன் சார்.
//என்னக் குழுவில ஆளைக் காணோம்!! //
என்னுடைய கணினியில் இணைய தற்போது வசதி இல்லை. ஆகவே என்னால் குழுமத்திற்க்கு மயில் அனுப்பவதில்லை.
மேலும் பதிவுகளில் கோப்பில் (MS-Word) தட்டி வைத்து பதித்து வருகிறேன்.
chance illa sivamurugan avargale!!! avlo nalla pictures.. epdi ungalukku kidachudhu???
பிரியா,
எல்லம் அவன் செயல். பல இனையங்களில்லிருந்து தொகுகப்பட்டது.
இத்தனை அறிய புகைபடங்களை எங்கு இருந்து கண்டுஎடுத்தீர்கள்?
மிக அருமை.
தருவதும் பதிப்பதும் அவள்தான் நான் ஒரு கருவி அவ்வளவே. கூகுளில் தேடிய போது கூட கிடைக்காத படங்கள் சில இணையங்களில் கிடைத்தது.
//எங்கு இருந்து கண்டுஎடுத்தீர்கள்?//
அது தேவரகசியம். :)
Post a Comment