Wednesday, May 31, 2006

154: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 29


வீரபத்திரகளை வலம் வந்து கம்பத்தடி மண்டப்பத்தின் தெற்க்கு பகுதியில் வீரபத்திரர்களை போலவே உக்கிரமாக ஊர்த்தவதாண்டவரும், பத்ரகாளியும் அகோர தாண்டவமாடி நிற்கிறார்கள், இவர்களின் உக்கிரம் தனிய, வெண்ணை சாற்றி வழிபடுகின்றனர்.



மேலும் வெள்ளிதோறும் பெண்கள் பலர் இங்கே எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுகின்றனர்.

அடுத்த பதிவில் தேவ சிற்பி விஸ்வகர்மா செதுக்கிய ருத்ர அவதார அனுமான்.

4 comments:

Sivabalan said...

சிவமுருகன்

நல்ல படங்கள்..

நன்றி

NambikkaiRAMA said...

எலுமிச்சை தீபம் ஏற்றும் படம் அருமையாக எடுக்கப்பட்டுள்ளது. தெய்வீகம் கமழ்கிறது.

சிவமுருகன் said...

நன்றி சிவபாலன்.

சிவமுருகன் said...

அன்புள்ள இராமர் அவர்களே வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி.