Saturday, July 15, 2006

மீனாக்ஷி அம்மன் கோவில் அரிய படங்கள் # 1

45 பதிவுகளை இட்டு நான் மீனாக்ஷி அம்மன் கோவில் படங்களை முடித்தாலும் அம்மனோ இந்தா இதையும் மக்களுக்கு காட்டு என்பது போல் மேலும் சில அரிய படங்களை காட்டியுள்ளார். அதை இங்கேயும் அடுத்த வரும் பதிவுகளிலும்.
1890ல் பாண்டவர் மண்டபம். தொங்கும் விளக்குகள் அதற்க்குச் சான்று
1908ல் பாண்டவர் மண்டபம்
அடுத்த பதிவு அம்மன் சன்னிதி வெளிப்புற படம்

6 comments:

தருமி said...

படம் கிடைத்த வழிதான் ஆச்சரியமா இருக்கு. நல்லா இருக்கு.

எழுத்துப்பிழை வருவதற்குள்:

அதற்க்கு சான்று - அதற்குச் சான்று

வெளிபுற - வெளிப்புற

சிவமுருகன் said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி தருமி ஐயா.

பிழைகளை திருத்தி விட்டேன்

ENNAR said...

எழுத்துப்பிழை, டைப்பு பிழை வரத்தான் செய்கிறத பிழை பொருத்தருள்க. எனக்கும் தான்

குமரன் (Kumaran) said...

பாண்டவர் மண்டபம் எப்படி இருந்தது என்று அழகாகக் காட்டும் படங்கள். கடந்த 25 ஆண்டுகளாக எப்படி இருக்கிறது; எப்படி எல்லாம் மாற்றம் அடைந்தது என்று தெரியும். ஆனால் இந்த மிகப் பழைய படங்களைப் பார்க்கும் போது 'இப்படியா இருந்தது இந்த மண்டபம்' என்று வியப்பு எழாமல் இருப்பதில்லை.

சிவமுருகன் said...

//எழுத்துப்பிழை, டைப்பு பிழை வரத்தான் செய்கிறத பிழை பொருத்தருள்க. எனக்கும் தான் //

எனக்கும் தான் என்னார் ஐயா.

சிவமுருகன் said...

அண்ணா,

//பாண்டவர் மண்டபம் எப்படி இருந்தது என்று அழகாகக் காட்டும் படங்கள். கடந்த 25 ஆண்டுகளாக எப்படி இருக்கிறது; எப்படி எல்லாம் மாற்றம் அடைந்தது என்று தெரியும். ஆனால் இந்த மிகப் பழைய படங்களைப் பார்க்கும் போது 'இப்படியா இருந்தது இந்த மண்டபம்' என்று வியப்பு எழாமல் இருப்பதில்லை. //

இத்தனை காலம் என் கண்ணில் இது படமால் இருந்து விட்டது, இப்போததாவது பட்டதே.

ஒருமுறை மீனாக்ஷி அம்மன் கோவிலில் மின்சாரம் இல்லாத நேரத்தில் என்னுடைய பாட்டியுடன் சென்றிரு~ந்தேன் அப்போது இதே போன்ற விளக்கை தொங்கவிட்டிருந்தனர். இந்த படம் கண்டவுடன் அந்த காட்சி நினைவில் ஆடியது. அப்போது எனக்கு 5 - 6 வயது இருக்கும்.