Saturday, July 01, 2006

182: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 43

கோபுரகாட்சிகள் # 5
கோபுரகாட்சிகளை தொடர்கிறேன், இப்பதிவில் சற்றே ஒரு உற்று பார்வை. மிக அழகாக வண்ணம் பூசபட்ட கோபுர சிலைகள்.










அடுத்த பதிவு மேலும் சில கோபுர காட்சிகள்.

முந்தைய பதிவு.

14 comments:

ENNAR said...

இவ்வளவு துள்ளியமாக எப்படி படம் எடுத்தீர்கள் நன்றாக உள்ளது சிவா

சிவமுருகன் said...

என்னார் சார்,
//இவ்வளவு துள்ளியமாக எப்படி படம் எடுத்தீர்கள் நன்றாக உள்ளது சிவா//

அதுவும் இணைய படமே, அழகுக்கு அழகு சேர்க்கும்படி இருந்தது.

ஆகவே இதையும் இனைத்தேன்.

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

rnatesan said...

இன்று என் குடும்பத்தினர் அனைவரும் தங்கள் வலைப் பதிவைப் பார்த்து ரசித்தோம்.
நன்றி சிவா
ஆனால் இந்தக் குழுமங்களில் சேர்ந்ததால் ஒன்றையுமே சரிவர செய்யமுடிவதில்லை.

சிவமுருகன் said...

//இன்று என் குடும்பத்தினர் அனைவரும் தங்கள் வலைப் பதிவைப் பார்த்து ரசித்தோம்.//

மிக்க நன்றி நடேசன் சார்.

//நன்றி சிவா
ஆனால் இந்தக் குழுமங்களில் சேர்ந்ததால் ஒன்றையுமே சரிவர செய்யமுடிவதில்லை//

குழுமத்தில் இருப்பது என்னை போன்ற வெளிமாநில, வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ஒரு வரபிரசாதம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

அருமையான வண்ணப்படங்கள் சிவமுருகன்.பார்க்க பார்க்க திகட்டாத பட தரிசனம்.நன்றி என்னுடைய முதல் தமிழ் பதிவு வரைந்துள்ளேன். பார்த்து,படித்து குறைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறேன். அன்பன் தி ரா ச

சிவமுருகன் said...

அன்புள்ள தி.ரா.ச.
இப்போதே பார்க்கிறேன்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

G.Ragavan said...

இந்த உருவங்கள் கல்லா சுதையா?

இப்படி வண்ணம் சேர்ப்பது இயற்கையான அழகைக் கெடுப்பது போல இல்லையா...தஞ்சைக் கோயிலைப் பாருங்கள். கற்சிலைகள் கற்களாகவே இருந்து சிறப்பதை.

G.Ragavan said...

நான் உங்கள் கருத்தைக் கேட்டேன் சிவமுருகன். கோவித்துக் கொள்ளாதீர்கள்.

சிவமுருகன் said...

இராகவன்,
//இந்த உருவங்கள் கல்லா சுதையா?//

தெரியவில்லை.

//இப்படி வண்ணம் சேர்ப்பது இயற்கையான அழகைக் கெடுப்பது போல இல்லையா...//

அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னாலிருந்த இயற்க்கை அழகை நான் கண்டதில்லை.

//தஞ்சைக் கோயிலைப் பாருங்கள். கற்சிலைகள் கற்களாகவே இருந்து சிறப்பதை.//
ஆம்.

//நான் உங்கள் கருத்தைக் கேட்டேன் சிவமுருகன். கோவித்துக் கொள்ளாதீர்கள். //

இதில் கோபிக்க என்ன இருக்கிறது.

Unknown said...

Very Good collection..
Very few people spend time on hertage.
Keep it up Sivamurugan.

Anonymous said...

Very Good collections,
keep adding more....

துளசி கோபால் said...

கோயில் தரையில் எதோ விரிசல் இருப்பதாகப் படிச்சேன்.

எதாவது ஆபத்து இருக்கா?
விவரம் கிடைச்சால் அதையும் எழுதுங்க.

சிவமுருகன் said...

thank you anony

சிவமுருகன் said...

அம்மா,

ஆமாம். எதோ விரிசல் என்று நானும் கேள்விபட்டேன். நான் செல்வதெல்லாம் அனேகமாக இருட்டாக இருக்கும் போது தான், ஒளிவிளக்குகளால் அலங்கரிக்க பட்ட போது தான். மேலும் விரிசல் எல்லாம் இதுவரை நான் செல்லாத பகுதிகளில் (மேற்கூரை).

பாருங்க கூரையில் அழகான படம், கோபுரத்தில் அழகான சிற்பம் என்று சந்தோஷப்பட்டோம் அதுவே இப்போது வினையாகிவிட்டது. வண்ணம் பூசப்பட்டதால் இப்போது தூண்கள் கூட சிதிலம் அடைவதாக கேள்விபட்டேன். அம்மையின் அருளால் மேலும் ஆபத்து ஏற்படாது என்று வேண்டுவோம்.

புதுசா இப்போதைக்கு இதில் பதிவு இட போதிய நேரமில்லை. புரிதலுக்கு நன்றி.