Saturday, September 27, 2008

கோவில்களும் மன்னர்களும்

கூகிள் விடியோவில் கிடைத்த ஒரு அருமையான படம், நேற்று முன்தினம் இதே குறும்படத்தை டிஸ்கவரியில் காண நேர்ந்தது! அதை நீங்களும் காண பதிக்கிறேன். இது தரவிறக்கம் ஆக 30 நிமிடமாவது ஆகும்.



3 comments:

Logan said...

தங்களின் கடைசி மூன்று பதிவுகளையும் பார்த்தேன், மிகவும் நன்று, வேலை நிமித்தம் உடனடியாக பின்னோட்டம் இட முடியவில்லை. வீடியோ பதிவுக்கான URL போட முடியுமா? (சரியாக திறக்கவில்லை)

சிவமுருகன் said...

//தங்களின் கடைசி மூன்று பதிவுகளையும் பார்த்தேன், மிகவும் நன்று, வேலை நிமித்தம் உடனடியாக பின்னோட்டம் இட முடியவில்லை. வீடியோ பதிவுக்கான URL போட முடியுமா? (சரியாக திறக்கவில்லை)//

http://video.google.com/videoplay?docid=-5096103596865842301&hl=en

Logan said...

Thanks