இன்று ஒரு சில புதிய படங்கள் காணகிடைத்தது. உங்களோடு பகிர்ந்து கொள்ள ஒரு தொடராக ஆரம்பிக்கிறேன்.
ஓளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மீனாட்சி அம்மன் கோவிலின். இதுபோன்ற படங்கள் நேரில் காணும் அனுபவத்திஅ தரும்.
மேலும் ஒரு படம் கீழே இருக்கும் ஒரு மாதிரியை சொடுக்கி பார்த்தால் அதன் தனித்துவம் தெரியும், ஆடி வீதிகளில் அசைந்தாடும் தங்கத்தேரின் மாதிரியையும் செய்திருப்பர் (வலது ஓரத்தில்).
மேலும் சில கோவில் படங்கள் அடுத்த பதிவில்.
2 comments:
சிவமுருகன்,
நலமா? :)
கோவிலில் கூட்டத்தைக் காணோமே..விடிகாலையில் சென்றீர்களா?
நான் (விடி)மாலையில் சென்று, 1 1/2 மணி நேரத்தில் அதிக 'ஜருகண்டி' கேட்காமல், தரிசனம் கிடைக்கப்பெற்றேன்.
வாங்க புதுவண்டே,
//சிவமுருகன்,
நலமா? :)//
நலம், தாங்களும் நலமுடன் இருப்பீர்கள்!
//கோவிலில் கூட்டத்தைக் காணோமே..விடிகாலையில் சென்றீர்களா?//
அது வந்து ... இணையதொகுப்புங்க எனக்கு தெரியாது யார் எடுத்தா, எப்போ எடுத்தான்னு!
படங்கள் எங்கேனும் தெரிந்தால் எடுத்து சேமித்து வைத்துக்கொள்வேன், ஏதேனும் ஒரு வரிசை படி பதிக்க ஆரம்பித்து விடுவேன்!
//நான் (விடி)மாலையில் சென்று, 1 1/2 மணி நேரத்தில் //
நான் தினமும்(காலை திருபள்ளியெழுச்சி, இரவு பள்ளியறை பூஜை என இரு வேளைகளும்) 5-6 நிமிடத்தில் பார்த்த காலம் எல்லாம் ’பொற்காலம்’!
//அதிக 'ஜருகண்டி' கேட்காமல், தரிசனம் கிடைக்கப்பெற்றேன்.//
இது சூப்பர்!
Post a Comment