Wednesday, September 10, 2008

ஆவணி மூல திருவிழா - எட்டாம் நாள்

ஆவணி மாதம் 24ஆம் நாள்(09/09/2008) நடந்த நரியை பரி(குதிரை)யாக்கிய லீலை.

குதிரை வாங்க திருவாதவூரிலிருந்து மதுரைநோக்கி வரும் மாணிக்கவாசகர்
நரிகளை பரியாக்கும் சொக்கநாதர் பெருமான்
இன்று ஆவணி மாதம் 24ஆம் நாள் காலை நடக்கும் பிட்டுக்கு மண் சுமக்கும் திருவிளையாடலை காணவும் விழாவை சிறப்பிக்கவும் வருகை தரும் திருப்பரங்குன்றத்து குமரன்.

4 comments:

Subbiah Veerappan said...

படங்கள் மூன்றும் சிறப்பாக உள்ளது சிவமுருகன்! பதிப்பித்தமைக்கு நன்றி!

சிவமுருகன் said...

நன்றி வாத்தியாரையா!

மெளலி (மதுரையம்பதி) said...

ஓ, இதுக்கும் முருகன் வருவாரா?...இதுவரை தெரியாது. நன்றி சிவாண்ணா.. :)

சிவமுருகன் said...

//ஓ, இதுக்கும் முருகன் வருவாரா?...இதுவரை தெரியாது. //

ஆமால்ல!

(ஆமாவா இல்லையா?)

//நன்றி சிவாண்ணா.. :)//
என்ன மௌலியண்ணா நீங்களுமா? (என்னை ஓட்டணும், ஏற்கனவே முருகானந்தம் என்னை ஐயான்னு கூப்டுறார்). நான் ச்சின்னப்பையன் சார்! :-)