என்றும் மீனாக்ஷியம்மையின் பக்தர்களுக்கு வழிகாட்டும் மன்னன் குலசேகர பாண்டியன், குளத்தின் வடபகுதியில்.
'புறத்தூய்மை நீரான் அமையும்' என்ற ஐயனின் வாக்குபடி, இக்குளத்தில் இறங்கி புறசுத்திபெற்று, வினைதீர்தானிடம் விபூதி பெற்று, அம்மன் சன்னிதியை நோக்கி செல்வோம்.
அடுத்தது கிளிகூண்டு மண்டபமும், ஊஞ்சல் மண்டபமும், பஞ்சபாண்டவர் மண்டபமும்.
முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு
4 comments:
ungalai Kumaran than pathivil tag seithirukkirar partheerkala? Niraya anubavuthu eluthikireerkal. Neengal Madurauiyil entha Theru?
குமரன் அவர்களே எனக்கு முதலில் ஊக்கமளித்தது.
மதுரையில் ஜடாமுனி கோவில் தெரு,
அம்மனின் பக்கத்து வீட்டுகாரன் என்று கூறிகொள்வேன்.
myself mela avani moola veedhi. but today the road has become a commercial spot. when i happened to see that road now, i feel like a stranger to Madurai. But the soul, (i do not know how to explain ) may be the spirit of the people is still there.I used to come to Madurai to recharge me.
நன்றி கீதா அவர்களே.
Post a Comment