ஆடி வீதியில் தங்க ரதம்
பாண்டாவர் மண்டபம்
பாண்டவர் மண்டபம்
விபூதி பிள்ளையார்
ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர்சுவாமி சந்நிதியில் மீனாட்சி (மிகவும் பழைய படம்)
பாண்டவர் மண்டபம்
விபூதி பிள்ளையார்
ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர்சுவாமி சந்நிதியில் மீனாட்சி (மிகவும் பழைய படம்)
உக்கிரதாண்டவர் (கல்யாண மண்டபம்)
அம்மன் சுவாமி திருவீதி வலம் வருவதை அறிவிக்கும் ஜீவன்கள்
அழகான சிற்பங்கள் கொண்ட கோபுரத்தின் உச்சி
சிறிய கோபுரங்களின் வேலைபாடுகளும் எந்தவித மாற்றமில்லாமல்.
உச்சி கோபுரத்தின் மையபகுதி மற்றும் ஒருபகுதி.
வடக்கு கோபுரம்
கும்பாபிஷேகம் நடந்த சமயத்தில் ராஜ கோபுரம்.
இனி.... அம்மன் கோவிலின் ஒரு மாறுபட்ட கோனத்தில், தோராயமாக 650 அடி உயரத்திலாவது இருக்கும். இதை கடந்த டிசம்பர் மாதத்தில், வெளிவீதீயை உள்ளடக்கிய மதுரையின் படம் ஒரு ந(ன்)பர் மூலமாக மின்னஞ்ஜலில் வந்தது அதிலிருந்து மீனாட்சி அம்மன் கோவில்.
(இப்படத்தை நீங்கள் எங்காவது பார்த்திருந்தால் அதன் சுட்டியை தந்தால் அதையும் இங்கே இட்டுவிடுகிறேன்.)
அடுத்த பதிவு மேலும் சில கோபுரகாட்சிகள்.
அம்மன் சன்னிதி
மேற்க்கு கோபுரம் (உள்ளே இருந்து)
வடக்கு கோபுரம் (இரவு காட்சி)
சிறிய கோபுரம் (மீனாட்சி அம்மன்)
என்னங்க கழுத்து வலிக்குதா சரி அடுத்த பதிவில் கொஞ்சம் உயர கொண்டு செல்கிறேன் எவ்வளவு உயரம் செல்ல வேண்டுமென்று பின்னூட்டமிட்டல் அவ்வளவு உயரத்திற்க்கு அழைத்து செல்கிறேன். அதிக பட்சமாக 652 அடி (ஆம் செயற்க்கை கோள்ளின் வண்ணப்படம்).
குறிப்பு: தெற்கு கோபுரபடம் வலை யேற்றப்பட்ட படங்களில் 200வது படம்.
கோபுர காட்சிகள் # 1
திசை கோபுரங்கள் - 4 (ராஜ, மேற்க்கு, வடக்கு, தெற்கு)
விமானம் - 2 (அம்மன், சுவாமி)
உள் கோபுரங்கள் - 4
சன்னிதிக்கு பின்னால் உள்ள கோபுரங்கள் - 2
மேலும் கோபுரங்கள் - 2
ராஜ கோபுரத்திலிருந்து ஒரு கழுகுப்பார்வையில்
இரு விமானங்களையும் சேர்த்து பதினான்கு கோபுரங்களை கொண்ட அம்மையின் ஆலயம், காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. அதை அடுத்து வரும் பதிவுகளில் காண்போம்.
கோபுரம் என்றால் என்ன? எந்த நிலையில் எந்த தெய்வங்கள் இருக்கும் என்பதை விளக்கும், தெற்க்கு கோபுரத்தை உதாரணமாக கொண்ட ஒரு விளக்க படம்.
இனி கோபுரங்கள், முதலில் முழுமுதல் கடவுளான விக்னேஸ்வரர், கோபுரம் - தெற்கு
பின் தங்க கலசத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.
தொடரும் (1).
மீனாட்சி அம்மன் சன்னிதி பலி பீடம்
பாண்டவர் மண்டபத்தில் பாஞ்சாலி
அர்சுனன்
திருக்கல்யாணமண்டபத்தில் இசை கலைஞர் இசைவழிபாடு.
சுவாமி சன்னிதியில் வெளிபிரகாரத்தில் உள்ள, திருக்கல்யாண சன்னிதியில் இருக்கும் அர்தநாரீஸ்வரரின் வண்ணசிலை.
அடுத்த பதிவு கோபுர காட்சிகள்.