கோபுர காட்சிகள் # 1
திசை கோபுரங்கள் - 4 (ராஜ, மேற்க்கு, வடக்கு, தெற்கு)
விமானம் - 2 (அம்மன், சுவாமி)
உள் கோபுரங்கள் - 4
சன்னிதிக்கு பின்னால் உள்ள கோபுரங்கள் - 2
மேலும் கோபுரங்கள் - 2
ராஜ கோபுரத்திலிருந்து ஒரு கழுகுப்பார்வையில்
இரு விமானங்களையும் சேர்த்து பதினான்கு கோபுரங்களை கொண்ட அம்மையின் ஆலயம், காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. அதை அடுத்து வரும் பதிவுகளில் காண்போம்.
கோபுரம் என்றால் என்ன? எந்த நிலையில் எந்த தெய்வங்கள் இருக்கும் என்பதை விளக்கும், தெற்க்கு கோபுரத்தை உதாரணமாக கொண்ட ஒரு விளக்க படம்.
இனி கோபுரங்கள், முதலில் முழுமுதல் கடவுளான விக்னேஸ்வரர், கோபுரம் - தெற்கு
பின் தங்க கலசத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.
அம்மன் விமானம்இந்திர விமானம் (சுவாமி சன்னிதி) இந்திர விமானம் (சுவாமி சன்னிதி)
இந்திர விமானம் (சுவாமி சன்னிதி)
தொடரும் (1).
10 comments:
மிகவும் அருமையான படங்கள். குறிப்பாகக் கோபுரத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம். அடடா!
நன்றி இராகவன் சார்.
நான் சொல்ல நினைத்ததை ஜிரா சொல்லிட்டுப் போய்ட்டார்.
ஆம் தருமி சார்,
பலரும் சொல்ல நினைத்ததை இராகவன் சொல்லிட்டார்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.
அருமையான படங்கள் சிவமுருகன். நீங்களும் படத்தை மாத்தியாச்சா? ரொம்ப நல்லது. :-)
அண்ணா,
//அருமையான படங்கள் சிவமுருகன்.//
நன்றி.
//நீங்களும் படத்தை மாத்தியாச்சா? ரொம்ப நல்லது. :-) //
கடந்த ஒரு வாரமா படம் மாத்திக்கிட்டே இருக்கேனே..
கோபுரதரிசனம் கோடி புண்ணியமா?
நல்லது சிவா
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் !!
தரிசனம் எங்களுக்கு, புண்ணியம் உங்களுக்கு !
என்னார் சார்,
//கோபுரதரிசனம் கோடி புண்ணியமா?
நல்லது சிவா //
உங்களுக்கு தெரியாததா என்ன?
மணியன் சார்,
//கோபுர தரிசனம் கோடி புண்ணியம் !!
தரிசனம் எங்களுக்கு, புண்ணியம் உங்களுக்கு !//
புண்ணியம் நம் எல்லோருக்கும்.
Post a Comment