நமது ப்ளாகரை கையாள தெரியாமல் கையாண்டதால் சில படங்கள் விடு பட்டது, சில படங்கள் இப்பதிவில்.

மீனாட்சி அம்மன் சன்னிதி பலி பீடம்பாண்டவர் மண்டபத்தில் பாஞ்சாலி
அர்சுனன்

திருக்கல்யாணமண்டபத்தில் இசை கலைஞர் இசைவழிபாடு.
சுவாமி சன்னிதியில் வெளிபிரகாரத்தில் உள்ள, திருக்கல்யாண சன்னிதியில் இருக்கும் அர்தநாரீஸ்வரரின் வண்ணசிலை.
அடுத்த பதிவு கோபுர காட்சிகள்.
No comments:
Post a Comment