Monday, June 26, 2006

171: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 40

கோபுர காட்சிகள் # 4

சற்று உயர உயர செல்கிறோம்.



அழகான சிற்பங்கள் கொண்ட கோபுரத்தின் உச்சி


சிறிய கோபுரங்களின் வேலைபாடுகளும் எந்தவித மாற்றமில்லாமல்.





உச்சி கோபுரத்தின் மையபகுதி மற்றும் ஒருபகுதி.


தெற்கு கோபுரம்


வடக்கு கோபுரம்






கும்பாபிஷேகம் நடந்த சமயத்தில் ராஜ கோபுரம்.




இனி.... அம்மன் கோவிலின் ஒரு மாறுபட்ட கோனத்தில், தோராயமாக 650 அடி உயரத்திலாவது இருக்கும். இதை கடந்த டிசம்பர் மாதத்தில், வெளிவீதீயை உள்ளடக்கிய மதுரையின் படம் ஒரு ந(ன்)பர் மூலமாக மின்னஞ்ஜலில் வந்தது அதிலிருந்து மீனாட்சி அம்மன் கோவில்.

(இப்படத்தை நீங்கள் எங்காவது பார்த்திருந்தால் அதன் சுட்டியை தந்தால் அதையும் இங்கே இட்டுவிடுகிறேன்.)

அடுத்த பதிவு மேலும் சில கோபுரகாட்சிகள்.

9 comments:

தருமி said...

எப்படி எங்கிருந்து இவ்வளவு நல்ல படங்கள் கிடைக்கிறதோ உங்களுக்கு.
அதிலும் அந்த கோபுர உச்சியின் நேர் படம் எப்படி எடுக்கப்பட்டிருக்கக் கூடும் என்பது நிறம்ப ஆச்சரியமாக இருக்கிறது. அந்த satellite படத்தைவிடவும் இதுவே அதிசயம்.

சிவமுருகன் said...

தருமி சார்,

//எப்படி எங்கிருந்து இவ்வளவு நல்ல படங்கள் கிடைக்கிறதோ உங்களுக்கு.//

எல்லாம் இணைய தொகுப்பே. என்னிடம் இன்னும் பதிக்காத 160-170 படங்கள் உள்ளன. இன்னும் பல பதிவுகள் வரும்ன்னு நினைக்கிறேன்.

//அதிலும் அந்த கோபுர உச்சியின் நேர் படம் எப்படி எடுக்கப்பட்டிருக்கக் கூடும் என்பது நிறம்ப ஆச்சரியமாக இருக்கிறது.அந்த satellite படத்தைவிடவும் இதுவே அதிசயம்.//

எதிர் கோபுரத்தின் உச்சியில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம்.

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

rnatesan said...

மிகுந்த ஆச்சரியத்தை தரும் புகைப்படங்கள்.எதிர் கோபுரத்திலிருந்து எடுத்தாலும் இப்படி எடுக்கமுடியுமா!!!
இன்னும் ஏகப்பட்ட புகைப்படங்கள் கைவசம் இருக்கா!
ஜமாயுங்க சிவமுருகன். வாழ்த்துக்கள்.

சிவமுருகன் said...

நடேசன் சார்,

//மிகுந்த ஆச்சரியத்தை தரும் புகைப்படங்கள்.எதிர் கோபுரத்திலிருந்து எடுத்தாலும் இப்படி எடுக்கமுடியுமா!!!//

எடுத்துளனரே!

//இன்னும் ஏகப்பட்ட புகைப்படங்கள் கைவசம் இருக்கா!//

ஆமாம்.

//ஜமாயுங்க சிவமுருகன். வாழ்த்துக்கள். //

நன்றி.

குமரன் (Kumaran) said...

அருமையான படங்கள் சிவமுருகன். அதிலும் அந்த செயற்கைக்கோள் படம் மிக அருமையாக இருக்கிறது. கோபுரத்தின் அண்மைச்சுடல் (க்ளோசப்-ஷாட்) அருமையிலும் அருமை.

சிவமுருகன் said...

அண்ணா,
//அருமையான படங்கள் சிவமுருகன்.//
நன்றி.

//அதிலும் அந்த செயற்கைக்கோள் படம் மிக அருமையாக இருக்கிறது.//

இந்த படத்தை எங்காவது பார்த்துள்ளீர்களா?

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி

cheena (சீனா) said...

சிவமுருகன்,

160-170 படங்கள் இருக்கா - ஜமாயுங்க - நல்வாழ்த்துகள்

Unknown said...

RARE PHOTOS WATCH....PALU MADURAI....FACEBOOK

Unknown said...

RARE PHOTOS WATCH....PALU MADURAI....FACEBOOK