ஒளி ரூபனுக்கு விளக்குகள் தேவையோ?
இத்தூணிலிருந்து பார்த்தால் ஆயிரங்கால் மண்டபத்தின் அனைத்து (இவ்வரிசை தூண்கள் தவிர) தூண்களும் தெரியும் படி அமைந்துள்ளது.
காலை ஒளிமயமான காட்சி.

மயக்கும் மாலை பொழுதில் அழகு மண்டபமா? மூர்த்தியா? என்று விவாதிக்க தூண்டும் காட்சி.
இத்தனை அதிசயங்களை கொண்ட மண்டபம் காண்போரை கவராதா என்ன? இதற்க்கு வெளிநாட்டவர் விதிவிலக்கா?
அடுத்த பதிவில் இம்மண்டபத்தின் சில சிற்பங்கள். (விநாயகர், முருகன், பிக்ஷாடனார் மேலும் வெளிநாட்டவர் ஒருவரின் சிலை உட்பட கலியுகத்தை விளக்கும் ஒரு அறிய சிற்பமும் உள்ளது அதையும் பார்ப்போம்)
2 comments:
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
எவ்வளவு அழகாக செய்துள்ளனர் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.
என்னார் ஐயா,
//கல்லிலே கலை வண்ணம் கண்டான்
எவ்வளவு அழகாக செய்துள்ளனர் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. //
ஆம் அதை கண்டு அடக்கமுடியாததன் வெளிப்பாடு தான் இப்பதிவுகள்.
Post a Comment