சிவமுருகன். கோவிலின் வரைபடத்தை இதுவரைப் பார்த்ததில்லை. மிக்க நன்றி. பல நினைவுகள் அந்த வரைப்படத்தைப் பார்த்த போது வந்தது. :-)
அருமையான தொகுப்பு.
இன்றைய வார வழிப்பாட்டை முடித்து ,கோயில் தரிசனம்,கோசாலை பணி ஆகியவை முடிந்து வந்தால் தங்களின் வலைப் பதிவில் கோபுர தரிசனம்!!!!
பரிட்சை முடிஞ்சு வந்தாச்சா சிவமுருகன்?நல்லா எழுதுனீங்களா?
அண்ணா,நினைவுகளை தங்களது "கூடல்" இல் சொல்லுங்களேன்.நன்றி.
நன்றி மணியன்.
நன்றி நடேசன் சார்.
$elvan (இத எப்படி தமிழ்ல்ல எழுத முடியும்ன்னு தெரியல்ல). சார்,பரிட்சை நல்லா நடக்குது, நல்லா எழுதுகிறேன், கூடவே கொஞ்சம் தரிசனமும் நடக்குது.வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.
சிவமுருகன்,நான் உங்களை யாழிசை செல்வன் ஆரம்பித்து வைத்த ஆறு விளையாட்டிற்கு அழைத்திருக்கிறேன்.பங்குகொள்வீர்கள் என நம்புகிறேன்.
விரைவில் பதிக்கிறேன் மணியன் சார்.அழைப்பிற்க்கு மிக்க நன்றி.
மீனாட்சி என்று தமிழில் எழுதும் வழக்கம் ஏற்பட்டு எவ்வளவோ காலமாகிறது. இப்போது மீனாக்ஷி என்று எழுதுவானேன்?
அனானி அவர்களே,வருக, உள்ளதை உள்ளபடி காட்டுகிறேன். மாற்றவில்லை என்பதை தலைப்பில் காட்டியுள்ளேன்.
Post a Comment
12 comments:
சிவமுருகன். கோவிலின் வரைபடத்தை இதுவரைப் பார்த்ததில்லை. மிக்க நன்றி. பல நினைவுகள் அந்த வரைப்படத்தைப் பார்த்த போது வந்தது. :-)
அருமையான தொகுப்பு.
இன்றைய வார வழிப்பாட்டை முடித்து ,கோயில் தரிசனம்,கோசாலை பணி ஆகியவை முடிந்து வந்தால் தங்களின் வலைப் பதிவில் கோபுர தரிசனம்!!!!
பரிட்சை முடிஞ்சு வந்தாச்சா சிவமுருகன்?நல்லா எழுதுனீங்களா?
அண்ணா,
நினைவுகளை தங்களது "கூடல்" இல் சொல்லுங்களேன்.
நன்றி.
நன்றி மணியன்.
நன்றி நடேசன் சார்.
$elvan (இத எப்படி தமிழ்ல்ல எழுத முடியும்ன்னு தெரியல்ல). சார்,
பரிட்சை நல்லா நடக்குது, நல்லா எழுதுகிறேன், கூடவே கொஞ்சம்
தரிசனமும் நடக்குது.
வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.
சிவமுருகன்,நான் உங்களை யாழிசை செல்வன் ஆரம்பித்து வைத்த ஆறு விளையாட்டிற்கு அழைத்திருக்கிறேன்.
பங்குகொள்வீர்கள் என நம்புகிறேன்.
விரைவில் பதிக்கிறேன் மணியன் சார்.
அழைப்பிற்க்கு மிக்க நன்றி.
மீனாட்சி என்று தமிழில் எழுதும் வழக்கம் ஏற்பட்டு எவ்வளவோ காலமாகிறது. இப்போது மீனாக்ஷி என்று எழுதுவானேன்?
அனானி அவர்களே,
வருக, உள்ளதை உள்ளபடி காட்டுகிறேன். மாற்றவில்லை என்பதை தலைப்பில் காட்டியுள்ளேன்.
Post a Comment