Thursday, September 11, 2008

ஆவணி மூல திருவிழா - ஒன்பதாம் நாள்

ஆவணி மாதம் 25ஆம் நாள்(10/09/2008) நடந்த பிட்டுக்கு மண்சுமந்த லீலை.



கரையை கடக்க செய்பவன் கரையை அடைக்க வந்த காட்சி. ஈசனே மதுரையின் வைகைகரையை அடைத்து சமன் செய்த காட்சி. தங்க கூடை சுமந்து, தங்க மண்வெட்டி தரித்து, அருட்காட்சியளிக்கும் சொக்கநாத பெருமான்.


(நவராத்திரிநாளில் ஒரு மண்சுமந்த அலங்காரம்)


இன்று ஆவணி மாதம் 26ஆம் நாள்(11/09/2008) விறகு விற்ற லீலை இன்றே ஆவணி மூல திருவிழா நிறைவடைகிறது.

6 comments:

குமரன் (Kumaran) said...

படங்களை எல்லாம் கண்டு களித்தேன். நன்றி சிவமுருகன்.

சிறு வயதில் புட்டுத் திருவிழாவிற்குச் சென்றது நினைவிற்கு வருகிறது.

சிவமுருகன் said...

நன்றி அண்ணா.

மெளலி (மதுரையம்பதி) said...

லேட்டா வந்தா புட்டு கிடைக்காதில்ல.

புட்டு இல்லைன்னா என்ன பழைய நினைவுகளை கிளரும் அழகான படங்கள். மிக்க நன்றி

சிவமுருகன் said...

நேரத்து வந்தும் எனக்கு பிட்டு கிடைக்கல வீட்ல அம்மா செஞ்சாங்களாம்! நானோ...

மாதேவி said...

புட்டுத் திருவிழா மற்றும் ஏனைய பதிவுகளும், படங்களும் அற்புதம். உங்கள் பதிவிலுள்ள புட்டுக்கு மண் சுமந்த சிவனார் சிற்ப படத்தை என்னுடைய இடுகையில் இணைத்துள்ளேன். மிக அற்புதமான படம். பார்க்கவும் இணைக்கவும் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

சிவமுருகன் said...

//புட்டுத் திருவிழா மற்றும் ஏனைய பதிவுகளும், படங்களும் அற்புதம். உங்கள் பதிவிலுள்ள புட்டுக்கு மண் சுமந்த சிவனார் சிற்ப படத்தை என்னுடைய இடுகையில் இணைத்துள்ளேன். மிக அற்புதமான படம். பார்க்கவும் இணைக்கவும் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.//

வாங்க மாதேவி பதிவிற்க்கு வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றி.