Saturday, March 25, 2006

30: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 18

உள்ளே ஒளிகடவுளான, சூரிய நாராயணன், தன்துணைகளான உஷாதேவி மற்றும் சாயதேவியுடன் நிற்கிறார்.


ஜயதி ஜயதி சூர்யஹ
ஸப்த லோகைக தீபஹ
கிரந ஸபித பாபம்
ஸர்வ துக்கஸய நாசம்

என்று இவர்களை வணங்கி உள்ளே சொக்கநாதரை நோக்கிச் செல்வோம்.

ஐந்தெழுத்தை உச்சரித்தும் லிங்காஷ்டகம் சொல்லியும் சன்னிதிக்குள்ளே செல்வோம்.

ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஷித ஷொபித லிங்கம்
ஜன்ம ஜதுக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

தேவ முனி ப்ரவரார்சித லிங்கம்
காமதஹன கருணகார லிங்கம்
ராவண தர்ப வினாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

ஸர்வ ஸுகன்தி ஸுலெபித லிங்கம்
புத்தி விவர்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

கனக மஹாமனி பூஷீத லிங்கம்
பனிபதி வேஷ்டித சொபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ வினாஸன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லெபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசொபித லிங்கம்
ஸன்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

தெவகணார்சித ஸெவித லிங்கம்
பாவையர் பக்திபிரெவ ச லிங்கம்
தினகர கோடி பிரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வெஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர வினாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

லிங்காஷ்டகம் இதம் புண்யம்
யஹ படெத் சிவ சந்நிதௌ
சிவலொகம் ஆவாப்னொதி
சிவேன ஸஹ மோததே

என்று சுந்தரேஸ்வரரை வணங்கி

(மூலவரும், ஆருத்ரா தரிசனிதின் போது உலாவரும் உற்சவரரும்)
(பாரம்பரிய தோற்றம்)


வெள்ளியம்பல நடராஜர் சன்னிதி முழுவதும் வெள்ளியால்வேயப்பட்ட பின்

"வெள்ளியம்பல நடராஜருக்கு சந்தன அலங்காரமிட்டு ஆரத்தி"
மேலும் சன்னிதிக்குள்ளிருக்கும் அறுபத்துமூன்று நாயன்மார்களையும் (உற்சவர்களை), நால்வரையும் தரிசித்தபடி. அஷ்ட திக்கு பாலகர்களின் பக்கம் வருகிறோம்.
அஷ்ட திக்குகளுக்கு அதிபதிகளாக
வடக்குத் திசைக்குக் குபேரனும்,
கிழக்குத் திசைக்கு இந்திரனும்,
தெற்குத் திசைக்கு எமனும்,
மேற்குத் திசைக்கு வருணனும்,
வடமேற்குத் திசைக்கு வாயுவும்,
வடகிழக்குத் திசைக்கு ஈசனியமும்,
தென்கிழக்குத் திசைக்கு அக்னியும்,
தென்மேற்குத் திசைக்கு பித்ரு(கன்னி) என்று வாஸ்துவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வீட்டில் ஏதாவது வாஸ்து குறை இருப்பின் அந்த குறிப்பிட்ட தெய்வங்களை வணங்கி குறைகளை களைவது வழக்கம். சுந்தரேஸ்வரர் சன்னிதிக்கு வந்தவர்கள் வீட்டில் எந்த குறையும் இல்லாமல் இருப்பதற்க்கு இவர்களது அருளும் ஒரு காரணம். இவர்கள் அனைவரும் நால்வர் சன்னிதிக்கு அடுத்து படியாக நிற்கிறார்கள்.

மீனாட்சி அம்மையின் திக்கு விஜயத்தின் பொழுது நடக்கும் சன்டையில் இவர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று முன்னேறுவதை காணத் தவமியற்றியிருக்க வேண்டும்.

அடுத்த பதிவு அறுபத்துமூன்று நாயன்மார்களையும் (மூலவர்கள்), சிவன் சன்னிதிக்குள்ளிருக்கும் லிங்கங்களையும், சரஸ்வதி, தக்ஷினா மூர்த்தி, மற்றும் உற்சவர்கள்.



முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு

7 comments:

ENNAR said...

அருமையான கருததுகள்

ENNAR said...

அருமையான கருத்துகள்

சிவமுருகன் said...

நன்றி என்னார் அவர்களே.

தி. ரா. ச.(T.R.C.) said...

12 வயது முதல் 20 வயது உள்ள அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. சைவ ஆகமுறைகளை நன்றாக எடுத்தி கூறுகிறீர்கள். நல்ல பதிவு.

சிவமுருகன் said...

நன்றாக சொன்னீர்கள் தி.ரா.ச.,
நன்றி.

குமரன் (Kumaran) said...

லிங்காஷ்டகத்திற்கு விரைவில் பொருள் சொல்லவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டீர்கள் சிவமுருகன். சீக்கிரம் இறையருளால் அதற்குப் பொருள் எழுதுகிறேன்.

சிவமுருகன் said...

விரைவில் லிங்காஷ்டகத்திற்கு பொருள் எழுதுங்கள்.

வருகைக்கு நன்றி.