Tuesday, June 27, 2006

172: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 41

மேலும் சில கோவிலின் உட்பிரகார படங்கள் உள்ளன, அதை இந்த பதிவு முதல் ஆரம்பிக்கிறேன். இதில் எந்த படம் எங்கு எடுக்கப்பட்டது, என்று மட்டும் சிறிய விளக்கம் தருகிறேன்.

அம்மன் சன்னிதியில் அலங்கார விளக்கு

உக்கிரதாண்டவர் (கல்யாண மண்டபம்)

அம்மன் சுவாமி திருவீதி வலம் வருவதை அறிவிக்கும் ஜீவன்கள்


கோவில் யானை கணேஷ்

கோவில் யானை அங்கயர்கன்னி


கோவில் காளை 'காளை'



கோவிலில் மூன்று ஒட்டகங்களும் உள்ளன அதன் படம் கிடைக்கவில்லை.

6 comments:

குமரன் (Kumaran) said...

துளசி அக்கா இன்னும் இந்தப் பதிவைப் பாக்கலையா என்ன?

சிவமுருகன் said...

அண்ணா,

இப்போது தான் இப்பதிவை பதித்தேன்.

அவர் நாளை காலையில் பார்க்ககூடும்.

Anonymous said...

இச்சர விளக்கு ;எல்லா நாளிலுமா??? சிறப்பு நாட்களில் மாத்திரமா??, அங்கயற்கண்ணியின் boy friend ஐ
பார்த்த ஞாபகம்;காளையார்! ரொம்பக்கம்பீரம்; வழமை போல் படக்காட்சி ஜோர்.
யோகன் பாரிஸ்

சிவமுருகன் said...

யோகன் ஐயா,
//இச்சர விளக்கு ;எல்லா நாளிலுமா??? சிறப்பு நாட்களில் மாத்திரமா??, //

எனக்கே தெரியாது, சிறப்பு நாட்கள் என்று தான் எண்ணுகிறேன்.

//அங்கயற்கண்ணியின் boy friend ஐ
பார்த்த ஞாபகம்;காளையார்! ரொம்பக்கம்பீரம்;//

நாம் (காளை, யானை) எல்லோரும் நம் கடமை செய்பவர்கள்.

//வழமை போல் படக்காட்சி ஜோர்.
யோகன் பாரிஸ் //
நன்றி.

Anonymous said...

Vilakkugal vishesha naatkalil mattum thaan. Naan orey murai thaan paarthen. Ippoludu ellam 10 naatkal kalithu kovilukku ponaalum, edavadu oru pudumayai paarkalaam.

Munbellam, Mahalakshmi sannadhiyin suvatril makkal kumkumathaal eludi vaippargal. Ippoluthu, koil nirvaagam elupavarkalukku vasathiyaaga oru slab board padithu vittargal. Savar tappithathu. Batrakali sannadhikki ediril ulla meenakshi sundareshwararukku keele, tengai vilakku etri vaika, kumkum, kalyaana pathrikai vaikka oru pudu slab seithu irukkirargal. Ippadi pala nalla vishayangal seithu varugiraargal.

Ippoluthu ellam, enneramum koilil ella moolagalilum bhakthi paadalgal olithu kondu irukkiradu. Kovillukku oru kailasha kadakshame vandu vittadu pol thondrukiradu. Oru 4 alladu 5 vardangalukku munbu kooda idellam kidayathu.

Priya

சிவமுருகன் said...

ப்ரியா,

பல விஷயங்களை சொல்லியுள்ளீர்கள் அதை எல்லா வரும் பதிவில் ஒவ்வொன்றாக சொல்கிறேன்.

விஷயங்கள் அள்ளித்தந்தமைக்கு நன்றி.